அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. நிகழ்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

முத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா தகவல் உதவி: திரு. சின்ராஜ்

திங்கள், 24 செப்டம்பர், 2012

காசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்

கிராம மக்கள் பெரும்பாலானோர் பங்கு கொண்ட நிகழ்ச்சி.
நடந்த நாள்: சூலை 8, 2012
நிகழ்ச்சி: காசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்
இடம்: மேலத்தெரு, காசாங்காடு

நிகழ்ச்சியை பார்த்து மகிழவும்.

புதன், 14 மார்ச், 2012

காசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து - ஐக்கிய அமெரிக்காவில்


ஐக்கிய அமெரிக்காவில் உள்ள  தென் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற தமிழ் சங்க பொங்கல் விழாவில் காசாங்காடு கீழத்தெரு  ஐயா. மாரிமுத்து அவர்கள் இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் பாடல்களை பாடிய நிகழ்படம்.

பாடல்: அச்சம் என்பது மடமையாடா
திரைப்படம்: மன்னாதி மன்னன்
இயற்றிவர்: கண்ணதாசன்
ஆண்டு: 1960


அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்
பாடல்: ஏர் முனைக்கு நேர் இங்கே
திரைப்படம்: பிள்ளைக் கனியமுது
இயற்றியவர்: மருதகாசி
ஆண்டு: 1958

ஞாயிறு, 27 நவம்பர், 2011

அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் - நிகழ்படம்


காசாங்காடு, மன்னங்காடு, இரெகுநாதபுரம்

திருப்பணிக் குழுவினரும், கிராமத்தினரும் இணைந்து நடத்திய

மெய்க்கமுடைய அய்யனார் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்முதல் பகுதி:இரண்டாம் பகுதி:நிகழ்படத்தை பகிர்ந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.


வியாழன், 21 ஏப்ரல், 2011

திங்கள், 20 டிசம்பர், 2010

கீழத்தெரு தெய்ராம்வீடு திரு. சிரஞ்சீவி அவர்கள் மக்கள் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி

விவசாயம் தொடர்பான முன்னேற்றத்தின் பாதையில் காசாங்காடு, கீழத்தெரு, தெய்ராம் வீட்டை சேர்ந்த திரு. சிரஞ்சீவி அவர்கள் மக்கள் தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணல்.


தகவல் உதவி: திரு. சுந்தர்ராஜ் சிரஞ்சீவி, சிங்கப்பூர்

வியாழன், 9 செப்டம்பர், 2010

காசாங்காடில் உள்ள காட்டாறு கரை - கட்டுமான பணிகள்கிராமத்தில் நடந்த காட்டாறு கரை கட்டுமான பணிகள் பணிகள் சம்பந்தமாக திரு. பிரவீன் குமார் எடுத்த நிகழ்படம்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d3449730421a9f5f