ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற தமிழ் சங்க பொங்கல் விழாவில் காசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து அவர்கள் இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் பாடல்களை பாடிய நிகழ்படம்.
பாடல்: அச்சம் என்பது மடமையாடா
திரைப்படம்: மன்னாதி மன்னன்
இயற்றிவர்: கண்ணதாசன்
ஆண்டு: 1960
அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்
பாடல்: ஏர் முனைக்கு நேர் இங்கே
திரைப்படம்: பிள்ளைக் கனியமுது
இயற்றியவர்: மருதகாசி
ஆண்டு: 1958
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக